பாகிஸ்தானில் இருந்து வெளியான காணொளி ஒன்று பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த காணொளியில் சிறுபான்மையினரான இந்து ஒருவரை பெரும்பான்மையினர் குழுவை சேர்ந்த ஒருவர் கட்டிப்போட்டு கொடுமை செய்கிறார்.

அவர்கள் குழுவை சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து வைத்ததால் விடுதலை செய்ய வேண்டும் என எச்சரித்து இந்த காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை கருத்துகளாக பதிவிட்டு வருகின்றனர்.