ஹரியானாவில் 5 மற்றும் ராஜஸ்தானில் ஆறு இடங்களிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று பாஜக நடத்திய உட்கட்சி ஆய்வில் தெரிய வந்துள்ளது. அக்னிவீர் திட்டம், விவசாயிகள் போராட்டம், ராஜ் புத்திர மற்றும் ஜாட் சமூகத்தினர் எதிர்ப்பு போன்ற பல காரணங்களால் ஹரியானாவில் ரோஹ்தக் சோனாபட், சிர்சா, ஹிசார், கர்னல், ராஜஸ்தானில் பர்மெர், ஷுரு, நகௌர், டெளசா, டோங்க், கரெளலி ஆகிய தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுமாம்.