மத்திய உள்துறை அமைச்சர் நாளை தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாஜக முக்கிய நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினரை அமித்ஷா சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படலாம். தமிழகத்தில் இப்போது இருக்கும் சூழலின் அடிப்படையில் அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.