
விசிக கொடிக்கம்பம் சேதம் ஆனதற்கு அன்புமணி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கும்பகோணம் அருகே பாமக தொண்டர்களால் விசிக கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் எந்தக் கட்சிக்கு எதிராகவும் இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.