பின்னி பிணைந்து நடனமாடும் பாம்புகளின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. விளைநிலத்தில் சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் அதை தேடி நாகப்பாம்பு ஒன்று வந்தது.

அதன்பின் அவை இரண்டும் பின்னிப் பிணைந்த நிலையில் நடனமாடியது. இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.