பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாக்கூர். இவர் தென்னிந்திய சினிமாவில் சீதாராமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் நடிப்பில் வெளிவந்த ஹாய் நன்னா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகைகளின் டீ பேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது நடிகை மிருணாள் தாக்கூரின் டீ பேக் புகைப்படம் ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நீச்சல் உடையில் கவர்ச்சியாக குளிக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. ஆனால் அது நடிகை மிருணாள் கிடையாது. அதாவது ரிதுபர்ணா பசக் என்ற மாடல் அழகியின் புகைப்படத்தில் ஏஐ மூலமாக மிருணாள்‌ போட்டோவை மாற்றி வைரலாக்கி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.