
விஜய் தொலைக்காட்சியில் ஆறு சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீசன் வழக்கத்தை விட பரபரப்பாகவும் அதிரடியாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் முதல் வார கேப்டனாக இருந்த விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார

ஆனால் அதற்கு பதிலாக இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது.