மேற்குவங்கம் மாநிலம் ஹௌரா மாவட்டத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை மற்றும் குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காலை முதல் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் பொருட் சேதம் போன்றவை பற்றிய தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் நேற்று இதே மாவட்டத்தில் சனல் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.