சுகுர்மார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் வருடம் வெளிவந்து வெற்றி நடைபோட்ட திரைப்படம் புஷ்பா. இந்த படத்தின் மாபெரும் வெற்றி தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகம் வெளியானது. இதில் ராஷ்மிகா உள்ளிட்ட பலரும்  நடித்திருந்தார்கள். 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் வசூலில் டபுள் மடங்கு சாதனை படைத்தது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்க பயந்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.

அதாவது புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற ஜாதரா காட்சி குறித்து இயக்குனர் சுகுமார் கூறும் போது முதலில் நடிக்க பயந்தேன். ஏன் என்றால் இயக்குனர் என்னிடம் ஒரு புடவை அணிய வேண்டும். ஒரு பெண்ணை போல் அணிய வேண்டும் என்று கூறினார். பின் மனதில் தைரியத்தை வர வைத்துக் கொண்டு நடித்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.