
லடாக்கில் உள்ள லே என்ற பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் வாகனங்கள் தானாகவே நகர்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த மலைப்பிரதேசத்தில் காந்த சக்தி அதிகம் உள்ளது. அதனால் இது வாகனங்களை ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இழுக்கின்றது.
இதன் காரணமாக இந்த இடம் காந்த மலை அதாவது Megnetic Hill என்று அழைக்கப்படுகின்றது. இந்த மலையில் உள்ள காந்த விளைவின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றால் இந்த இடத்தின் மேற்பகுதியில் பறக்கும் விமானங்களும் இதிலிருந்து தப்பிக்க முடிவதில்லை என்று கூறப்படுகிறது.