தமிழக அரசானது பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயப்படுத்தி வருகிறது. அந்தவகையில் விடுதிகளின் எண்ணிக்கை அதிகமான தேவையின் மூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பழைய மகளிர் விடுதிகளை கையகப்படுத்தி, மறுசீரமைப்பு செய்து ‘தோழி’ விடுதிகளாக மாற்ற, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்  முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பழைய விடுதிகள் ரூ.1 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு பல வசதிகளுடன் ‘தோழி’ விடுதிகளாக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.