ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பினி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காலம் காலமாக வினோதமான நடைமுறை ஒன்று பின்பற்றபட்டு வருகிறது. அது என்னவென்றால், அந்த கிராமத்தில் அழகாக உடை உடுத்தும் திருமணமான பெண்களை பேய்கள் அழைத்து சென்றுவிடுமாம்.

அந்த பேயை லாஹூ கோண்ட் என்ற தெய்வம் கொன்றிருக்கிறது என்ற மூடநம்பிக்கையாக விஷயம் ஒன்று இன்றளவும் நம்பி வருகின்றனர். இந்த பேயை தெய்வம் அழித்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக ஆண்டுக்கு 5 நாட்கள் அந்த கிராமத்தில் பெண்கள் ஆடை அணியாமல் இருக்கின்றனர். இன்றைய தலைமுறை ஒற்றை ஆடை அணிந்து கொள்கின்றனர்.