ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மேரி ஸ்மித். இவர் ஹாரிபாட்டர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நடித்த ப்ரொபசர் மெக்கானிக்கல் ‌ கதாபாத்திரம் மிகவும் புகழ் பெற்றது.

இவருக்கு தற்போது 89 வயது ஆகும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவினால் காலமானார். இவர் 2 ஆஸ்கார் விருதுகள், 4 கோல்டன் கிளாப் விருதுகள் மற்றும் 4 எம்மி விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.