
பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு மற்றும் ஆடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கு கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் ஆடு, மாடுகளை, மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் பலியிட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்த விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஆடு மாடுகளை சமூகத்தினரின் வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்து.