இந்திய விமானப்படையில் பிளையிங், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 304 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வருகின்ற ஜூன் 28ஆம் தேதி வரை https://afcat.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.