
தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org – www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம், ஓசி, பிசி, பி சி எம், எம் பி சி, டி என் சி பிரிவினருக்கு 500 ரூபாய் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாய் ஆகும்