
உலக அளவில் போர்ச்சுகல் நாட்டில் தான் விவாகரத்து பெற்றவர்கள் அதிக சதவீதம் உள்ளனர். World Of Statistics மேற்கொண்ட ஆய்வின்படி உலக அளவில் விவாகரத்து பெற்றவர்கள் எந்தெந்த நாட்டில் எத்தனை சதவீதம் பேர் இருக்கின்றனர் என்ற தகவலை twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி அதிக சதவீத விவாகரத்து பெற்ற நாடு போர்ச்சுகல் என்று தெரியவந்துள்ளது.
போர்ச்சுகல்லில் 94 சதவீதம் பேர் விவாகரத்து பெற்றுள்ளனர். மீதமுள்ள ஆறு சதவீதம் பேர் தான் கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. அதே போன்று குறைந்த சதவீதம் பெற்ற நாடு என்றால் அது நம் இந்தியா தான். இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் மட்டும் தான் விவாகரத்து பெற்றவர்கள் என்பது தெரிவந்துள்ளது.
Divorce rate:
🇮🇳India: 1%
🇻🇳Vietnam: 7%
🇹🇯Tajikistan: 10%
🇮🇷Iran: 14%
🇲🇽Mexico: 17%
🇪🇬Egypt: 17%
🇿🇦South Africa: 17%
🇧🇷Brazil: 21%
🇹🇷Turkey: 25%
🇨🇴Colombia: 30%
🇵🇱Poland: 33%
🇯🇵Japan: 35%
🇩🇪Germany: 38%
🇬🇧United Kingdom: 41%
🇳🇿New Zealand: 41%
🇦🇺Australia: 43%
🇨🇳China: 44%…— World of Statistics (@stats_feed) July 31, 2023