
நடிகர் “என்னுயிர் தோழன்” பாபு உயிரிழந்த நிலையில், அவரது தாயாரும் இன்று உயிரிழந்த ம் சம்பவம் திரையுலகினரை வேதனையடைய செய்துள்ளது. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தால் 20 வருடங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றுவந்த பாபு அண்மையில் காலமானார். மகன் இறப்பை தாங்க முடியாமல், தவித்து வந்த அவரது தாயார் பிரேமலதா. இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்