மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 9.14 மணி நிலவரப்படி தேனி தொகுதியில் திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுகவின் டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் நாராயணசாமி பின்னடைவை சந்தித்துள்ளனர்.