கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வரித்து வருபவர் முகமது அன்சார். 33 வயதான இவருக்கு திருமணமாகி  1 குழந்தை உள்ளது. இந்நிலையில் மனைவியின் தங்கைக்கு ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் மச்சினிச்சியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். மேலும் மச்சினியுடன் தனி வீடு ஒன்று எடுத்து குடும்பமும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் மச்சினி இல்லாத சமயத்தில் கடந்த சில மாதங்களாக அவரின் 10 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் அந்த கொடூரன். தன்னுடைய தாயிடம் இதுகுறித்து அந்த சிறுமி கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த சிறுமி பாட்டியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் அடிப்படியில் முகமது அன்சாரை போக்ஸோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.