பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது என யூடியூபில் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோ பிளாக்ஸ் என்பவர் மனித இறைச்சியின் சுவை பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

கோழி மற்றும் ஆட்டு இறைச்சியை விட மனித இறைச்சியை விரும்புவதாக அவர் கூறினார். அவர் எங்கு மனித இறைச்சியை சாப்பிட்டார்? அதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.