இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜிவி பிரகாஷ் தனது காதலியான பாடகி சைந்தவியை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 11 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் மன அமைதியையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பரஸ்பர மரியாதையை மனதில் வைத்து இருவரும் பிரிவதாகவும் இந்த கடினமான நேரத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனவும் ஜி வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.