கணவன் மறைவின் பிறகும் அவருடைய நினைவுகளை சுமந்து வாழும் ஒரு மூதாட்டி, தனது கணவரின் பிறந்த நாளை அவரின் நினைவுகளை நினைத்து தனியாக கொண்டாடிய போது நடந்தது தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அந்த வீடியோவில், மூதாட்டி ஒருவர் தனியாக உணவகத்தில் அமர்ந்து மறைந்த கணவரின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். திடீரென ஒரு இளைஞர் அங்கே வந்து அவருக்கு பொக்கே கொடுத்ததும், அந்த மூதாட்டி மெய்சிலிர்த்துப் போகிறார். தகவலின்படி, அந்த இளைஞர் அவருடைய பேரன் என்பதும், தன்னுடைய பாட்டியின் தனிமையை போக்குவதற்காக  11 மணி நேரம் பயணம் செய்து அவரை சந்தித்ததும் மனதை நெகிழ வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Good News Movement (@goodnews_movement)