
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிவதற்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி அனுபவம்: ஆறு மாதம்
வயது வரம்பு: 35 வயதுக்குட்பட்ட செவிலியர்கள்
கல்வி தகுதி: டிப்ளமோ, பட்டதாரி
ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கப்பட்ட மாத சம்பளம் ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்.
சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தோடு கல்வித்தகுதி, பாஸ்போர்ட் ஆகிய நகல்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.