
சென்னை தலைமை நீர் பகுப்பாய்வு ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: Chemist, lab Technician, Lab assistant
கல்வி தொகுதி: 10, 12, 8, BSC, MSC
வயது வரம்பு: 40 வயது வரை
ஊதிய விவரம்: 8,500 முதல் 21,000
விண்ணப்பிக்கும் முறை: தபால் மற்றும் மின்னஞ்சல்
தேர்வு செய்யும் முறை: இன்டர்வியூ
கடைசி தேதி: 11. 3. 2025
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருப்பத்தூர், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின் பூர்த்தி செய்து, அதோடு தேவையான ஆவணங்களையும் சேர்த்து வருகிற 11.03.2025 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief Water Analyst,
Chief Water Analysis Laboratory,
King Institute Campus,
Guindy,
Chennai – 600 032