
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அர்பைஜான் உள்ளிட்ட வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், அர்ஜுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் அஜித் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.
Presenting the much-awaited first look of #VidaaMuyarchi 🤩 Brace yourselves for a gripping tale where perseverance meets grit. 🔥🎬#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/oAUd8JUkNh
— Suresh Chandra (@SureshChandraa) June 30, 2024