
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும் எதிர்பார்ப்புடனும் இருக்கும்.
குறிப்பாக காட்டு விலங்குகளின் வேட்டை நிமிடத்திற்கு நிமிடம் தித் திக் என்ற நிகழ்வை ஏற்படுத்தும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ராட்சத முதலை ஒன்று தனக்கான உணவை பெற ஆக்ரோசமாக சீறி வருகிறது. ஆரம்பத்தில் குளத்திற்குள் சாதாரண தண்ணீர் மட்டும் இருப்பது போல தெரிகிறது. ஆனால் சில நொடிகளில் உள்ளே இருந்து ராட்சத முதலை ஒன்று சீறி எழுந்து வந்ததும் தனக்கான உணவை பெறுவதற்கு பயங்கர ரிஸ்க் எடுத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க