நாட்டின் முன்னணி நிறுவனமான எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் முதுமை காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும்படியான எல்ஐசி ஜீவன் லாப் என்ற பாலிசி திட்டம் குறித்து அறிவிப்பை பார்க்கலாம். முதலீடு செய்த தொகையை வாடிக்கையாளர் கணக்கு முதிர்வின் போது மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். அதாவது ஒருவர் 25 வயதில் 25 ஆண்டு கால பாலிசி திட்டத்தில் சேமிப்பை தொடங்கினால் முதுகமை காலத்தில் வட்டியோடு சேர்த்து இரட்டிப்பாக பணம் கொடுக்கப்படும்.

அதாவது தினமும் 296 என்ற கணக்கில் ஒவ்வொரு மாதமும் 8593 ரூபாய் டெபாசிட் செய்தால் 25 காலம் முடிவில் 60 லட்சம் ஆக திருப்பி கிடைக்கும். ஆனால் காப்பீடு செய்யப்பட்ட நபர் பாலிசி காலத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டால் அவருடைய குடும்ப உறுப்பினர் அல்லது  நாமினிக்கு இந்த  காப்பீட்டு தொகை கிடைக்கும்.