
பொதுவாகவே இணையத்தில் தினந்தோறும் விலங்குகளின் வீடியோக்கள் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக விலங்குகளின் வேட்டை என்பது மனிதர்களை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். பசியின் தேவைக்காக வேட்டையாட முயற்சி செய்யும் விலங்குகளின் வேகமும் பயங்கரமாக தான் இருக்கும். அதன்படி கழுகு ஒன்று உயிரற்ற நிலையில் இருக்கும் நரி ஒன்றை தூக்கி செல்லும் காட்சி பார்ப்பதற்கு பயங்கரமாக உள்ளது. இந்த காட்சியை பார்ப்பதற்கு நம்ப முடியாமல் இருந்தாலும் இதில் உண்மை நாம் பார்ப்பது என்று பலருக்கும் தெரிவதில்லை. கழுகு செய்யும் பயங்கரமான உறுதி தன்மையை குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
Nature is brutal ? pic.twitter.com/2qDjt15KaC
— Terrifying Nature (@TerrifyingNatur) May 22, 2023