
மெட்ராஸ் ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்கள்: ஒன்று
பணி: Trainee / Project Associate
கல்வி தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.20,000/- முதல் ரூ.30,000/
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி : 4.4.2025