
டெல்லி மெட்ரோ தொடர்பான புது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மெட்ரோ ரயிலில் ஒரு குரங்கு வேடிக்கை காட்டுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. முதலாவதாக அந்த குரங்கு கம்பத்தில் ஏறி கீழே இறங்குகிறது.
இதையடுத்து அது அங்குமிங்கும் அலைய ஆரம்பித்து சுற்றி அமர்ந்திருப்பவர்களை பார்கிறது. குரங்கை பார்த்து சுற்றி அமர்ந்திருப்பவர்கள் பயந்து நடுங்குகின்றனர். இதனிடையே குரங்கின் அட்டகாசம் தொடர்கிறது. அதேநேரம் குரங்கு யாரையும் எதுவும் செய்யவில்லை. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram