
டெல்லியின் மெட்ரோ ரயிலில் நீச்சல் உடையை விட குறைவாக ஆடையணிந்து பயணம் மேற்கொண்ட இளம் பெண் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயிலில் உள்ளாடை மட்டும் அணிந்து மினிஸ்கர்ட் போல் ஒரு அரைகுறை ஆடை அணிந்துகொண்டு மடியில் பேக் ஒன்றை வைத்தபடி இளம் பெண் அமர்ந்திருக்கும் வீடியோ டுவிட்டரில் வைரலானது. அப்பெண்ணின் ஆடை குறித்து இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பொதுயிடத்தில் இதுபோன்ற ஆடைகளை அணியலாமா? என பலரும் கேள்வியெழுப்பி ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
Seriously this is in delhi
Akhir Majburi kya hai ?#Delhi #delhimetro #PriyankaChopra #ChitrangdaSingh pic.twitter.com/x2BkeJsINz
— Tanisha Batra (@TanishaBatra80) March 31, 2023