உத்திரபிரதேச மாநிலத்தில் அம்ரோகா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கணவன் மனைவி ஒருவர் வசித்து வரும் நிலையில் அந்த மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் தன்னுடைய கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து வீட்டின் மொட்டை மாடியில் வைத்து அவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை அந்தப் பெண்ணின் மாமியாரும் கணவனும் பார்த்த நிலையில் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அந்த வாலிபருக்கு பெண்ணின் கணவர் தர்ம அடி கொடுத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.