பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 400

பணியின் பெயர்: அப்ரண்டீஸ்

கல்வி தகுதி: எதாவது ஒரு டிகிரி.

வயதுவரம்பு: 20 முதல் 28 வரை.

ஊதியம்:  12000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி தேதி: 15.3.2025

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை  பார்வையிடவும்.