பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உத்தர பிரதேசத்தின் அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் சூசகமாகக் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஃபர்பூர் மட்டுமல்லாமல் உத்திரபிரதேசத்தில் உள்ள அலிகார், அசம்கார், ஷாஜஹாங்பூர், காசியாபாத், பிரோசாபாத் மற்றும் மொராதாபாத் போன்ற பகுதிகளின் பெயர்களை மாற்ற மாநி அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.