
ஃப்ளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அங்குள்ள யானை பக்கத்தின் மீது ஒரு ஜோடி அதீத சத்தத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அந்த கடற்கரையில் 100 யானை சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த யானை சிற்பத்தின் மேல் இருந்து சத்தம் வந்தது.
இது குறித்து அறிந்த காவலாளி அங்கு சென்று பார்த்த போது ஒரு ஜோடி அதிக சத்தத்துடன் உடலுறவில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை அழைத்து காவலாளி எச்சரித்து அனுப்பியுள்ளார். இதுபோன்று செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என கூறியுள்ளார்.