சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்யபாரதி. இவர் ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டிருந்த நிலையில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர்  படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு இந்த படத்தில் நடித்த இவருக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. ஆனாலும் அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவையாயி தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய புகைப்படத்திற்கு லைக்குகளை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.