
பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சாருக்கான். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலக சாதனை படைத்தது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நேற்று ரமலான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரசிகர்களை பார்த்து பறக்கும் முத்தத்தை கொடுத்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
Shah Rukh Khan waving his fans #EidMubarak2023 pic.twitter.com/2oNosgKHfN
— 𝙍 𝙐 𝙋 𝙀 𝙎 𝙃 (@SRKianRupesh05) April 22, 2023