சசி அரசின் உதவியுடன் ஐந்தாயிரம் இந்திய மாணவர்களுக்கு மதுரையில் எம்பிபிஎஸ் சேர்க்கையும் பொறியியல் மாணவர்களுக்கு இலவச சேர்க்கையும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் அடுத்த கல்வியாண்டுக்கான இந்திய மாணவர்களுக்கு 5,000 மருத்துவ இடங்களை ஒதுக்கியுள்ளது. அதற்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகின்ற மே 16ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

அதேசமயம் ரஷ்யாவில் உள்ள மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் கல்வி கண்காட்சியும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பாதுகாப்பான சூழல் உள்ளதாலும் இந்திய தேசிய மருந்து ஆணையத்தின் விதிமுறைகளை ரஷ்யா கடைப்பிடித்து வருவதாலும் பலரும் என்று படிக்க விரும்புகின்றனர்.