சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாக வருகிறது. அந்த வகையில் பறவைகள் விலங்குகளின் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. கழுகு ஒன்று வேட்டையாடி மீனை கவ்வி சென்ற நிலையில் அந்த மீன் தன்னை காப்பாற்றிக்கொள்ள துடிதுடித்த காட்சியை பார்க்க முடிகிறது .பெரும்பாலும் கழுகுகள் வேட்டையாடுவதை அவ்வளவு எளிதாக யாரும் பார்த்திருக்க மாட்டோம். சமீப காலமாக அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வீடியோவாக வெளியாகி வருகிறது.

கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100% உண்மைதான். இதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக இந்த வீடியோ வெளியாகி உள்ளது. அதிகமான மீன் வேட்டையை பார்த்திருந்தாலும் புதிய புதிய காட்சி மறுபடியும் பார்க்கும் பொழுது சலிக்காமல் இருக்கிறது. தற்போதும் ராட்சத மீன் ஒன்றை அசால்டாக வந்த கழுகு வேட்டையாடிய திரில் காட்சி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by MP SELVAGEM (@mp.selvagem)