ரிஷபம் ராசி அன்பர்களே
இன்று குடும்பத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். சீக்கிரமாக செலவழித்து சேமிப்பை உயர்த்துவீர்கள். பொருள் சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கியங்களை வசூல் செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். திருமண பேச்சுகள் சாதகமாக முடியும்.
இன்று கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசி எடுக்க முடிவுகள் வெற்றியைக் கொடுக்கும்.இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். குடும்ப உறவுகள் மேம்படும். காசு பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். தைரியமாக எதையும் செய்து பாருங்கள். பெண்கள் சுறுசுறுப்புடன் இருப்பது நல்லது. குடும்ப உறவுகளை பார்த்து பக்குவமாக வழி நடத்துங்கள்.
இன்று மாணவர்கள் எந்த ஒரு முடிவையும் தனித்து எடுக்க வேண்டாம். இல்லத்தில் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது. தைரியமாக எந்த செயலிலும் ஈடுபடுங்கள். யாரிடமும் கோவப்பட வேண்டாம். இந்த நாளில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். முயற்சி செய்தால் எளிமையில் வெற்றி பெறலாம். இன்று அம்மன் வழிபாட்டு மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்