ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேறும். கூடுதலாக பணியை மேற்கொள்ளும் சூழல் உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்றுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாகனத்தில் பொறுமையாக செல்ல வேண்டும். பெண்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். காரியங்கள் கைகூடும். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தைரியமான செயல்பாடு வெற்றியைக் கொடுக்கும். சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். அக்கம் பக்கத்தில் கவனமாக பேசுவது நல்லது.

மாணவர்களுக்கு மிகவும் நல்ல நாள். கல்வி மீது முழு அக்கறை ஏற்படும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்