
மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று சூர்யோதயா யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி நாமே மின்சாரம் தயாரிக்கலாம். உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை ஒவ்வொரு குடும்பமும் மிச்சப்படுத்தவும் முடியும்.
மேலும், இத்திட்டத்தில் இணைவோருக்கு மாதம்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளதுஇந்தப் பலனைப் பெற https://pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.