இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் ஏதாவது தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது.

வணிகம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய வணிகத்தை மேம்படுத்த விரும்புவோர் எந்த வித பிணயமும் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். வணிகம் செய்யும் எவரும் இந்த கடனுக்கு தகுதியுடையவர்களாக. இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்களை அறிய https://www.cgtmse.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.