
பி எம் கரீப் கல்யாண் திட்டத்தில் தகுதியற்ற பலரின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பல குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க வில்லை என புகார் எழுந்ததால் மீண்டும் அவர்கள் பெயர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கார்டில் உங்கள் பெயரை சேர்க்க உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.