இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் பெண் ஒருவர் சிங்கத்தின் அருகில் அமர்ந்து கொண்டு இரவு சாப்பாடை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது ,

இது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிங்கத்திற்கு சமைக்காத கறியை உணவாக அந்த பெண் கொடுத்துள்ள நிலையில் அவர் அந்த தட்டிலேயே தனக்கு சமைத்த கறியையும் வைத்து சாப்பிடுகிறார். இந்த காட்சி பழையது என்றாலும் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.