ஆசிரியருக்கு மாணவன் ஒருவர்  லீவு லெட்டர் எழுதியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ராகுல் என்ற மாணவர் எழுதிய அந்த கடிதத்தில், தனது “சோம்பேறித்தனம்” ஒரு ஆபத்தான நோய் போன்று உள்ளது என்றும், அது தன் உடன் படிக்கும் மாணவர்களுக்கும் தொற்றிக்கொள்ள விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அம்மாணவர் காதல் கடிதம் எழுதுவது போல, “அன்புடன் ராகுல்” என்று அக்கடிதத்த்தில் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதத்தை பார்த்த குறிப்பிட்ட ஆசிரியர் மனம் கலங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.