இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வேடிக்கையாகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. குழந்தை பருவத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் சுட்டித் தனத்திற்கு அளவு இல்லாமல் இருக்கும். அதனைப் போலவே அவர்கள் செய்யும் சேட்டைகளும் ஏராளம்.

பள்ளிப் பருவ நினைவுகளை எப்போதும் மறக்கவே முடியாது. இங்கு சிறுவன் ஒருவன் சக மாணவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கிறான். குறித்த மாணவர் நன்றாக சத்தமிட்டு ஒருபுறம் கோபத்தில் கற்றுக் கொடுப்பது போன்று இந்த வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

funny video இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@comedy_videos7952)