நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் தனியார் வாகனத்தில் ஸ்டிக்கர்  ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் அந்த மனு மீது ஜூன் 20 விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.