
செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 29 வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். பல்வேறு பண்டிகைகள் மற்றும் வார விடுமுறைகள் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல நகரங்கள் சில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்படியே வங்கிக் கிளைகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வங்கிச் சேவைகள் தடையின்றி தொடர்ந்து செயல்படும், இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்யவும், நிலுவைகளைச் சரிபார்க்கவும் மற்றும் அத்தியாவசிய வங்கிப் பணிகளை மேற்கொள்ளவும் முடியும்.